ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்


அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திரு.சு.ஈஸ்வரன் அவர்கள் இன்று இயற்கை எய்தினார். 


அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் எங்களின் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

No comments:

Post a Comment