FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

                      வாழ்த்துகிறோம்!!!

2004 ஆம் ஆண்டு TRB மூலம் நேரடியாக நீலகிரி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியராக ஊ.ஒ.ந.பள்ளியில் பணி நியமனம் செய்யப்பட்டு, பின் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இன்று கூடலூர் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ள நண்பர் திரு.பாலமுருகன்  அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

                                                                                        -TNGTF 

No comments:

Post a Comment