FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

23.8.2010 க்கு பிறகு பள்ளிக்கலவி துறையில் பணிநியமனம் செய்யப் பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை

 23.8.2010 க்கு முன்பு பணிநியமன செயல் தொடங்கி 23.8.2010 க்கு பிறகு பள்ளிக்கலவி துறையில் பணிநியமனம் செய்யப் பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை என பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவுஃ

விரைவில் உத்தரவு ஆணை வரும் என பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு பேட்ரிக் ரெய்ன்மன்ட்  தெரிவித்தார் .விரைவில் தொடக்க கல்வி துறை இயக்குனரும் உத்தரவு வெளியிடுவார்  என எதிர்பார்க்கப்படுவதாகவும், . இயக்குனரிடம் தாங்கள் வைத்த கோரிக்கை வெற்றியடைந்ததாகவும் அவர் மேலும் கூறினார்ஃ 

No comments:

Post a Comment