FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வேர் உண்டு வினை இல்லை! --- தண்ணீர்விட்டான் ,சதாவரி, சல்லகட்டா, சதாவல்லி




சதாவரி, சல்லகட்டா, சதாவல்லி, சதாவேரி, சதாமூலம், சதமுலை, நீர்வாளி, நாராயணி, சீக்குவை என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மூலிகைத் தாவரம் தண்ணீர்விட்டான். இயற்கையான சூழ்நிலையில் காடுகளில் கொடிகளாக வளரும் இது அடர்த்தியான பச்சை நிறத்தில் இருக்கும். இதன் வேர்கள் கிழங்குகள் போன்று சதைப்பற்றும் நீர்த்தன்மையும் கொண்டு இருக்கும். இதன் இலைகள் மற்றும் வேர்கள்

மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29ம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ரத்து; பொதுச் செயலாளர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 29ம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பங்கேற்பாளர்களின் நலனை
கருத்தில் கொண்டும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ரங்கராஜன் அறிவித்துள்ளார். 
மேலும் போராட்ட தேதி குறித்த அறிவிப்பு மாநில அமைப்பு கூடி முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்

SSLC / PLUS-2 SEP 2014 QUARTERLY EXAMINATION ANSWER KEYS

TRUST EXAM 12.10.2014 அன்று மாற்றப்பட்டுள்ளது

TRUST EXAM 12.10.2014 அன்று மாற்றப்பட்டுள்ளது

இன்று நடைபெற இருந்த ஊரக திறனறிதேர்வு TRUST EXAM 12/10/2014 அன்று மாற்றப்பட்டுள்ளது.

நடுநிலைப்பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர் மத்தியில் சேவை மனப்பான்மையை வளர்க்கும் விதமாக, நடுநிலைப்பள்ளிகளில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அமைக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் செஞ்சிலுவை சங்கம் செயல்படுகிறது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் 8,400 மாணவர்கள் உள்ளனர். நடுநிலைப்பள்ளிகளில் ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் மத்தியிலும் சேவை மனப்பான்மையை

பள்ளிகளில் "மாயமாகும்' தொழிற்கல்வி; கல்வித்துறை மவுனம்

தொழிற்கல்வி பாடத்தை மேம்படுத்தவும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததால், பல பள்ளிகளில் தொழிற்கல்வி பாட பிரிவுகள் நீக்கப்படுகின்றன.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த தொழிற்கல்வி கற்பிக்கப்படுகிறது. துவக்கத்தில், ஆறு பிரிவுகளில் 66 உட்பிரிவுகளை கொண்டிருந்த தொழிற்கல்வி, தற்போது 12 உட்பிரிவுகளாக குறைந்துள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கு டி.ஆர்.பி. மூலம் 900 முதுகலை ஆசிரியர் நியமனம்

தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலைப்பள்ளிகளுக்கு டி.ஆர்.பி. மூலம் 900 முதுகலை ஆசிரியர் நியமனம்

CPS Missing Credit Form

நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் அரசு நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிப்பு...

நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் அரசு நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிப்பு...

புதிய பட்டதாரிஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி!!!

புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும்சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து,

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி வழக்கு

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இவ்வழக்குகளை க.பரமத்தி ஒன்றிய  ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு எண் விவரம். WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயம்: அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது

தமிழக அரசு பாட திட்டத்தை கடைபிடித்து வரும் பள்ளிகளில் மட்டும் அமலில் இருந்து வரும் கட்டாய தமிழ் பாட சட்டம், அடுத்த ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பள்ளி உட்பட, அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இது தொடர்பான அரசாணையை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

29 மாவட்டங்களில் உள்ள 100 பள்ளிகளை தரம் உயர்த்திய பள்ளிகளின் அரசாணை- 148 -நாள் 22.09.2014 100 பள்ளிகளின் பட்டியல்

தொடக்க கல்வி துறையில் , முதலில் CPS ACCOUNT SLIP கையில் பெற்றுள்ள வேடசந்தூர் ஒன்றிய பட்டதாரி ஆசிரியர்கள் . TNGTF பொதுச்செயலாளருக்கு நன்றி

தொடக்க கல்வித்துறையில் CPS தொகை பிடித்தம் செய்யப்பட்டதற்கு ACCOUNT SLIP வழங்கப்படாமல் இருந்தது. அதனை பெற்று தர முழு முயற்சியுடன்  நமது TNGTF கலத்தில் இறங்கியது. இன்று முதன்முதலில் தொடக்க கல்வித் துறையில்

School Education – Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amendment – Notification – Issued

School Education – Tamil Nadu Right of Children to Free and Compulsory Education Rules, 2011 – Amendment – Notification – Issued

School Education – Tamil Nadu Tamil Learning Act, 2006 – Schools under Section 2(e)(iv) – Notification – Issued.

School Education – Tamil Nadu Tamil Learning Act, 2006 – Schools under Section 2(e)(iv) – Notification – Issued.

உச்சநீதிமன்ற உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை; தமிழக அரசின் உத்தரவு ரத்து

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோருக்கு 60க்கு பதில் 55 சதவீதமாக குறைத்து மதிப்பெண் சலுகை அளித்த தமிழக அரசின் உத்தரவை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

மதுரை வக்கீல் கே.கே.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: ஆசிரியர்கள் நியமனத்திற்கு குறைந்தபட்ச தகுதி நிர்ணயித்து, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) 2010 ல் உத்தரவிட்டது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருவர் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற முடியும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளான அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை இல்லை

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு "காந்தி ஜெயந்தி" நாளான அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' பிரசாரத்தின் ஒரு பகுதியாக, காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ந் தேதி, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் அலுவலகத்துக்கு வந்து தூய்மை உறுதிமொழியை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசின் அறிவிக்கை, மத்திய அரசின் அனைத்துத் துறை செயலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மங்கள்யான்

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான சுப்பையா அருணன் தான் பெருமைக்குரிய மங்கள்யான் திட்டத்தை வழிநடத்திய இயக்குனர் .....

அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது.

வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை?

வங்கிகளுக்கு, ஆறு நாள் தொடர் விடுமுறை வருவதால், விழாக்கால வணிகம் மற்றும் மாத ஊதியம் பெறுவோருக்கு, பெரும் பாதிப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல லட்சம் காசோலைகளை பணமாக்குவதில், பெரும் சிக்கல் ஏற்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகமும் முடங்கும் என, பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
எத்தனை நாள் விடுமுறை:
வரும் 30ம் தேதி முதல், அக்., 5ம் தேதி வரை, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.

TNTET COURT NEWS- ஆசிரியர் தகுதித் தேர்வு - மதுரை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை ரத்து

FLASH NEWS - TNTET COURT NEWS- ஆசிரியர் தகுதித் தேர்வு - மதுரை 

உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை ரத்து

பணி நியமனத்திற்கு இனி தடை இல்லை 

விரைவில் பணி நியமனம்

இந்தியாவின் மங்கள்யான் ராக்கெட் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் செல்வதை நேரடியாக இந்த இணையதளத்தில் காணுங்கள்..

நாளை காலை 6.45 மணிக்கு இந்தியாவின் மங்கள்யான் ராக்கெட் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் செல்வதை நேரடியாக இந்த இணையதளத்தில் காணுங்கள்..

http://webcast.isro.gov.in/ 

செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்லும் மங்கள்யான் புதன்கிழமை, செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைகிறது.
பூமிப்பந்தின் மூலை முடுக்குகளையெல்லாம் அலசி ஆராய்ந்து விட்ட மனிதன், அடுத்ததாக வேற்று கிரகத்தில் குடியேற இடம் தேடிக்கொண்டு இருக்கிறான். அதற்கான முயற்சியில்தான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

28-09-2014 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெறவுள்ள ஊரக திறனாய்வுத் தேர்விற்கு மாணவர்களின் தேர்வு நுழைவுச் சீட்டினை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஊரக திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பித்த தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 22.9.2014 அன்றைய தீர்ப்பு நகல்

TAMIL FONTS DOWNLOAD

TAMIL FONTS DOWNLOAD

TAMIL FONTS

12.  ADAANAA TAMIL FONTS DOWNLOAD
14.  AGNI TAMIL FONTS DOWNLOAD
15.  ALANKARAM TAMIL FONTS DOWNLOAD
16.  ANANTHA TAMIL FONTS DOWNLOAD

வெயிட்டேஜ்' பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு & மதுரை நீதிமன்றதில் தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல் - தினமலர்

"தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை தெரிவித்தது"
'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்து உள்ளனர். 
ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த புதிய முறையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பயனுள்ள படிவங்கள்

Some forms for teachers


APPLICATION FOR FESTIVAL ADVANCE

ஐஎஸ்ஓ (ISO) தரச் சான்றிதழ் பெற்ற அரசு தொடக்கப் பள்ளி!

பள்ளித் தலைமை ஆசிரியரின் முயற்சியால் கிருஷ்ணகிரி மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தனியார் பள்ளிக்கு நிகராக பல்வேறு வசதிகளைப் பெற்று மாணவர்களை கவர்ந்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை, தனியார் பள்ளிக்குக் கொண்டு சேர்க்கும் இன்றைய காலகட்டத்தில், தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை, அரசுப் பள்ளியில் கொண்டு சேர்க்கும் அதிசயம் நிகழ்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? அதுவும், தமிழகத்தின் ஒரு மூலையில் உள்ள, ஒரு குக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில்

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் தள்ளுபடி

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
தகுதித்தேர்வு மூலம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன் அவர்கள் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட், ஆசிரியர் பயிற்சி படிப்பு

வெயிட்டேஜ் முறைக்கு எதிராக ஆசிரியர்கள் நாளை சென்னையில் போலிஸ் அனுமதியுடன் உண்ணாவிரதம்

நாளை TET வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெயிட்டேஜ் முறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உண்ணாவிரத த்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு போலிஸ் அனுமதியும் கிடைத்து விட்டது.

மத்திய அரசு பள்ளி ஆசிரியர் தகுதித்தேர்வு செப்.21-ம் தேதி நடக்கிறது

மத்திய அரசு பள்ளிகளில் ஆரம்ப நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது. மதுரையில் 4 மையங்களில் நடைபெறவுள்ள இத்தேர்வெழுத 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.


மத்திய அரசு பள்ளிகளான கேந்திர வித்யாலயா, நவோதயா, சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கான தகுதித்தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.

மதுரையில், நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி, திருப்பரங்குன்றம் கேந்திர வித்யாலயா பள்ளி, நாராயணபுரம் எஸ்இவி மேல்நிலைப்பள்ளி, நாகமலைப் புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் பள்ளி ஆகிய 4 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு காலை 8.30 மணி முதல் 11 மணி வரையிலும், 6,7,8,9-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் 2 கட்டங்களாக தேர்வு நடக்கிறது.

இத்தேர்வை எழுத 4 மையங்களிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு மையங்களின் ஒருங்கிணைப்பாளர் நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் முத்தையா தலைமையில் தேர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதுதில்லி, சென்னையிலிருந்து வரும் மேற்பார்வையாளர்களும் கண்காணிக்க உள்ளனர்.

கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் பெறாதவர்கள் தொடுத்த வழக்கு - வரும் செவ்வாய் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ?

கடந்த ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிநியமனம் ஆகாமல் மீதம் இருந்த 10000 க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

வாசிப்பு திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு:பள்ளிக்கல்வி துறை அதிரடி உத்தரவு

'அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத் திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. 'இது, கிராமப்புற மாணவர்களுக்கு, பல சிக்கல்களை

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2014 முதல் 08.10.2014 முடிய "Joy of giving week " கொண்டாட இயக்குனர் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்புகள் வரை பயிலும் மாணவ / மாணவிகள் 02.10.2014 முதல் 08.10.2014 முடிய "Joy of giving week " கொண்டாட இயக்குனர் உத்தரவு

4200 GRADE PAY ஆக மாற்றும் போது இடைநிலை ஆசிரியர்களுக்கு கிடைக்கும் ஊதியம் - த.அ.ஆ.சங்கம் விளக்கம்




பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி - 1990-91 மற்றும் 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்குதல் - நிதியுதவுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் நீட்டித்து அரசு உத்தரவு

GO.118 SCHOOL EDUCATION DEPT DATED.22.08.2014 - 1990-91 & 1991-92 CONSOLIDATED PAY REG AMENDMENT - ORDER 

நேர்மையான ஆசிரியருக்கு பாராட்டு


தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது

தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.

இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும் அலுவலருக்கும் 2 பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும். இதன்படி சம்பளபட்டியலை தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒரு பாஸ்வேர்டும்,

பாடம் நடத்துவதா ? பதிவேடுகளையே செய்துகொண்டிருப்பதா?- ஆசிரியர்கள் புலம்பல்

அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகளில் 64 வகையான பள்ளி பராமரிப்பு பதிவேடுகளை ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி வருகின்றனர்.தமிழகத்தில் 36 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில், மாணவர்கள் நலன் கருதி, பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள், மதிய உணவு என பல்வேறு நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது. இதே போல்,

பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/- festival advance format download

TET வழக்கு விசாரணை முடிந்தது தீர்ப்பு விரைவில்

இருதரப்பு வாதமும் முடிந்தது.வழக்குரைஞர்கள் தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக இந்த வாரத்திற்குள் வழங்க நீதிபதிகள் உத்தரவு. தீர்ப்பு இன்னும் 10 வேலை நாட்களுக்குள் வரலாம்

நாமம் போட்டு பட்டதாரிகள் உண்ணாவிரதம்.

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று இடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த மாதம் 18ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆசிரியர்கள் போராட்டம் நடத்தலாமா தொடக்க கல்வி இயக்குனர் கருத்து

"ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த கூடாது என்பது என் கருத்து இல்லை. அது ஆசிரியர்களுக்கான நன்னடத்தை விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது," என தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.

TNPSC DEPARTMENTAL EXAM ALL PAPERS RESULTS PUBLISHED - MAY 2014


Results of Departmental Examinations - MAY 2014
(Updated on 15th September 2014)
Enter Your Register Number :                                                         

வரவு ரூ. 1.60, செலவோ ரூ. 5.60 கலவை சாதம் திட்டம் செயல்படுத்த சத்துணவு அமைப்பாளர்கள் திணறல்

கலவை சாதம் திட்டத்துக்கு அரசு வழங்கும் தொகை மிக குறைவாக உள்ளதால், அத்திட்டத்தை செயல்படுத்த முடியாமல் சத்துணவு அமைப்பாளர்கள் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் ஆகியவற்றில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4200 தர ஊதியம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், முறையற்ற மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வினை எதிர்த்து வருகிற 29ம் தேதி திங்கட்கிழமை 11மணியளவில்

அரசுப்பள்ளிகளில் மட்டும் அட்டை வழிக்கல்வியா? அலறும் ஆசிரியர்கள்

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீஸ் தடியடி

இன்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா அவர்களை சந்தித்து மனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை போலிஸார்  தடுத்தனர். அனுமதி வாங்கிய பின்புதான் திருமதி சபிதா அவர்களை சந்திக்க முடியும் என்று காவல்துறை விளக்கமளித்தது.ஆனால் போராட்டக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.இதனால் கோபமுற்ற காவல்துறை சட்டத்தைக்காக்கும் பொருட்டு  போராட்டக்கார்ர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் ஒரு பெண் உட்பட பலர் காயமடைந்தனர் போராட்ட குழு தலைவர் செல்லதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.

பிளஸ் 2 தனித்தேர்வு செப்.,25ல் துவக்கம்

பிளஸ் 2 தனித் தேர்வர்களுக்கு செப்., 25ல் தேர்வு துவங்குகிறது.இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பிய சுற்றறிக்கை: தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை ஆக., 25 முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

652 கணினி பயிற்றுநர் நியமனத்திற்கானஅரசாணை வெளியீடு

652  கணினி பயிற்றுநர் நியமனத்திற்கான அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அரசானை எண் GO MS NO : 130 DATED 05/09/2104 


                    இந்த பணி நியமனம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உரிய தகுதி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த, பதிவு மூப்பின்படிவழங்கப்படஉள்ளது. மேலும் இந்த பணி நியமனத்திற்கு உரிய கல்வித்தகுதியுடன் பி.எட். தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுவார்கள். முன்னதாக இப்பணியிடங்களில் பணிபுரிந்த 652 .கணினி பயிற்றுநர்களுக்கு இந்த பணிநியமனத்தில் எவ்வித முன்னுரிமையும் வழங்கப்படமாட்டாது. 

SG Teachers - Grade Pay 4200

ATA சங்கத்தின் இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/13 -TATA பொதுச்செயலாளர் 9443464081. மாபெரும்வெற்றி! வெற்றி! வெற்றி! வெற்றி!


இன்று12-09-2014நமதுஊதிய வழக்கு விசாரணை படியலில்400 வது வழக்காக இருந்தது.

தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்த, 49 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்களை நிரப்பி, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும், மாவட்ட கல்வி அலுவலர் நிலையில், 50க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இதனால், பள்ளிகளை ஆய்வு செய்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டிருப்பது குறித்தும், கடந்த வாரம், 'தினமலர்' நாளிதழில், செய்தி வெளியானது.

பள்ளிக்கல்வி - 01.01.2006க்கு பிறகு தனி ஊதியம் ரூ.500 / 600 உயர் / மேல்நிலைப் பள்ளிகளின் ஊதியத்தில் சேர்க்கப்பட்டால், அவற்றை உடனடியாக பிடித்தம் செய்து ஒரே தவணையாக அரசு கணக்கில் செலுத்த உத்தரவு

TNTET : தகுதி தேர்வுக்கு பிறகு மீண்டும் ஒரு தேர்வை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

திருவண்ணாமலையை சேர்ந்த விஜயராஜ் என்பவர்உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், ’’தமிழகம் முழுவதும்அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 
சுமார் 2 ஆயிரம்ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழக அரசு தகுதி தேர்வை நடத்தியது.இந்த தேர்வில் 6 லட்சத்து 73 ஆயிரம் பேர் கலந்து கொண்டு 
தகுதிதேர்வு
எழுதினர்.

TNTET வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் அன்று ஒத்தி வைப்பு

சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வரும் திங்கள் அன்று ஒத்தி வைப்பு.


மதுரையில் உள்ள சென்னை உயர்நீதி மன்றக் கிளையில்தடையானைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு விசாரணைக்கு வரலாம்.அப்படி வரவில்லையென்றால் நாளை விராசரணைக்கு வரும்..

Group-2 தேர்வு முடிவு வெளியீடு | TNPSC Group 2 Result published

Group-2 தேர்வு முடிவு வெளியீடு | TNPSC Group 2 Result published


டி.இ.டி: கேரளா முறையில் கடைபிடிக்கப்படுமா?


தொடக்க கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி TNGTF வழக்கு தொடுப்பு

004-05ம் ஆண்டு முதல் தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். அனைத்து கல்வித்தகுதி இருந்தும் இவரக்ளுக்குக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க்கப்படவில்லை.

பள்ளி மாணவர்களுக்கு ரூ.3 கோடி ரூபாய் செலவில் டைரி வழங்கும் திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு, டைரி வழங்கும் திட்டத்தை, தமிழக
கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதற்காக, மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

''கற்பித்தல் பணியல்ல; அது வாழும் முறை; வாழ்வின் தர்மம்,'' பிரதமர், நரேந்திர மோடி

முன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று, நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரின் நினைவாகவும், ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையிலும், கல்வித் துறையில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி விருதுக்காக, நாடு முழுவதும், 350 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம்

ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் முறையை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியத்திடம், சான்றிதழ் ஒப்படைப்பு போராட்டம், நாளை நடத்தப்படும் என, போராட்டம் நடத்துவோர் தெரிவித்தனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% லிருந்து 107% ஆக உயர்ந்துள்ளது.
அகவிலைப்படி உயர்வை ஜுலை 1ம் தேதி முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

டி.இ.டி., சான்றிதழ் இணையத்தில் வெளியீடு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 72 ஆயிரம் பேரின் சான்றிதழ்களை, இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது. தேர்வர், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், 'ரோல் எண்' மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து,
டி.இ.டி., சான்றிதழை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில்014-15ம் ஆண்டுக்கான கேடயங்கள் வழங்குதல் சார்பான அறிவுறைகள்

தொடக்கக் கல்வி - தொடக்கக்கல்வித்துறையில் உள்ள தனியார் மற்றும் அரசு / நகராட்சி / ஊராட்சி / மா நகராட்சி பள்ளிகளுக்கு 2014-15ம் ஆண்டுக்கான கேடயங்கள் வழங்குதல் சார்பான அறிவுறைகள்

ஓய்வூதிய தொகை ரூ .2,000 கோடி மாயம் -அரசு ஊழியர் பங்களிப்பு தொகை எங்கே


TNTET-PAPER I&II:பணிநியமனத்திற்கு தடை-மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

TET Posting: Stary Order Issued For Paper1 & Paper2 Appointment - பணி நியமனம் நடைபெறக்கூடாது என மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெட் வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை பணிநியமனம் செய்வதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில்

செப்டம்பர் மாத நாட்காட்டி

# 05.09.2014-ஆசிரியர் தினம்.

# 06.09.2014-குறை தீர் மனு சிறப்பு முகாம்

# 06.09.2014-ஓணம்-வரையறுக்கப்பட்ட விடுப்பு

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: நாளை முதல் கலந்தாய்வு

பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு தேர்வுச் செய்யப்பட்டவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு புதன்கிழமை (செப்.3) தொடங்குகிறது என்று பள்ளி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: 


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான 
http://trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள தெரிவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 10,444 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.           தங்களது மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 3-ஆம் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4, 5-ஆம் தேதிகளிலும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

            இதில் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாததால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் செப்டம்பர் 4, 5-ஆம் தேதிகளில் நடத்தப்படும் கலந்தாய்வில் மட்டும் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை பெற்றுக் கொள்ளலாம்.

கலந்தாய்வில் கலந்து கொள்வோர் தங்களது கல்விச் சான்றுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றைத் தவறாமல் கொண்டு வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC DEP EXAM: Department exam december -2014-notification

Department exam december -2014-notification

*விண்ணப்பிக்க கடைசி தேதி 30-9-2014

*தேர்வுதேதி- 23-12-14 முதல் 31-12-14


*தேர்வு கட்டணம் ரூ30,அஞ்சலக கட்டணம் ரூ12 சேர்த்து விண்ணப்ப பாடத்திற்கும் சேர்த்து

*தேர்வு நுழைவுச்சீட்டு 17-12-14 முதல் 31-12-14

*தேர்வு முடிவு 7-3-15&16-3-15

DEPARTMENTAL EXAMINATIONS-Online Registration

Current Online Registration for...
(Click to Apply Online)
NotificationCurrent Status


Departmental Examinations - December 2014
Tamil  |  EnglishOnline up to
30 Sep 2014

வெயிட்டேஜ் முறை விவகாரம் பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலை முயற்சி போலீசார் அதிர்ச்சி - தினகரன்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி பட்டதாரி ஆசிரியர்கள் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இவர்கள் பேரணிநடத்தினர். பேரணி, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெற்றது.அப்போது, பேரணியில் கலந்துகொண்ட, நாகை மாவட்டம் சீர்காழி ராதாநல்லூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் (29), சென்னை குரோம்பேட்டை சரஸ்வதிபுரம் விரிவாக்கம் கபிலன் (29), சேலம் வீரகநல்லூர் செல்லத்துரை (31), திருவிடை மருதூர் கார்த்திக் (29) ஆகிய 4 பேரும் குளிர்பானத்தில் பூச்சி கொல்லி மருந்தை கலந்து குடித்து மயங்கினர்.

தொடக்கக் கல்வி - அரசு / ஊராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - அரசு / ஊராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியில் சேரும் நாளன்றே பணிப்பதிவேடு தொடங்கிட இயக்குனர் உத்தரவு

DEE - SERVICE REGISTER OPENING FOR NEWLY APPOINTED SECONDARY GRADE TEACHERS ON 08.09.2014 (JOINING DAY) REG PROC CLICK HERE.

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டு கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்களில், நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 தேதி விடுவித்து 05.09.2014 பணியில் இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2014ம் ஆண்டு கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்களில், நிர்வாக காரணங்களால் விடுவிக்கப்படாதவர்களை 04.09.2014 தேதி விடுவித்து 05.09.2014 பணியில் இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் செப்.8 ல் பணியில் சேர உத்தரவு

கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேரடி மேற்பார்வையில் கலந்தாய்வு நடத்த வேண்டும். கலந்தாய்வு முடியும் வரை, மாவட்ட தலைமையை விட்டு அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது. கலந்தாய்வுக்கு வருபவர்களிடம், கனிவான அணுகு முறையை கையாள வேண்டும். ஆசிரியர்கள், கலந்தாய்வில் தங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்தவுடன், ஒதுக்கீட்டு ஆணையை உடனே பிரின்ட் எடுத்து கொடுக்க வேண்டும்.

கலந்தாய்வு நடக்கும்போது, மாவட்டத்தில் காலி பணியிடங்கள் இல்லாத பட்சத்தில், அதை காத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு பலகை மூலம் தெரியப்படுத்த வேண்டும். பணியிட ஒதுக்கீடு பெற்றவர்கள், ஒதுக்கீட்டு ஆணையில் குறிப்பிட்டுள்ள, ஆவணங்களுடன் செப்.,4 முதல் 6 ம் தேதிக்குள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் பணி நியமன ஆணை பெற்று, செப்.,8 ல் பணியில் சேர்ந்திட தொடக்கக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.

புதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.1002/அ11/பயிற்சி/அகஇ/2014, நாள்.  .08.2014ன் படி 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல்
- வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
பயிற்சியானது காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை நடைபெறவுள்ளது.

சுற்றறிக்கை: 4 - தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல்

சுற்றறிக்கை: 4 - தொடக்கக் கல்வி - காலிப்பணியிடங்கள் பட்டியல் நாளை காலை 8மணிக்கு அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது, காலை 8.30மணிக்கு அனைத்து கலந்தாய்வு மையங்களில் காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவு