FLASH NEWS

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தொடக்க கல்வி துறையில் , முதலில் CPS ACCOUNT SLIP கையில் பெற்றுள்ள வேடசந்தூர் ஒன்றிய பட்டதாரி ஆசிரியர்கள் . TNGTF பொதுச்செயலாளருக்கு நன்றி

தொடக்க கல்வித்துறையில் CPS தொகை பிடித்தம் செய்யப்பட்டதற்கு ACCOUNT SLIP வழங்கப்படாமல் இருந்தது. அதனை பெற்று தர முழு முயற்சியுடன்  நமது TNGTF கலத்தில் இறங்கியது. இன்று முதன்முதலில் தொடக்க கல்வித் துறையில்
 CPS ACCOUNT SLIP திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய பட்டதாரி ஆசிரியர்கள் பெற்றுள்ளனர். 

No comments:

Post a Comment