நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான சுப்பையா அருணன் தான் பெருமைக்குரிய மங்கள்யான் திட்டத்தை வழிநடத்திய இயக்குனர் .....
செவ்வாய் கிரகம் சம்பந்தப்பட்ட புதிருக்கு விடை காண்பதற்காக அனுப்பப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் சென்று செவ்வாய் சுற்று வட்டப்பாதையில் நிறுவ காரணமாயிருந்தவர் ஒரு தமிழர்..... .
அமெரிக்கா, சீனா போன்ற முன்னேறிய நாடுகளே மங்கள்யான் விண்கலம் கண்டுபிடிக்கவுள்ள உண்மைகளை அறிந்து கொள்வதற்காக காத்துக்கிடக்கின்றன என்பதிலிருந்தே இத்திட்டத்தின் மகத்துவத்தை உணரமுடியும்....
இது இப்படியிருக்க
கொண்டாடப்பட வேண்டிய
வெற்றியை.....
நோட்டை சொல்லியே
பெரும்பாலான பதிவுகளை
காண முடிகிறது.....!
வெற்றியை.....
நோட்டை சொல்லியே
பெரும்பாலான பதிவுகளை
காண முடிகிறது.....!
நமக்கு சாதிக்க வாய்ப்பில்லை
என்பதால் சாதித்தவர்களை
சாடலாமா...?
சிந்திப்போம்...!!
என்பதால் சாதித்தவர்களை
சாடலாமா...?
சிந்திப்போம்...!!
"வாழ்த்த பழகுவோம்"
----------------மணிகண்டன் ஆறுமுகம்
புதுக்கோட்டை
No comments:
Post a Comment